ஆசிரியர்களுக்கு கையேடாக விளங்கும் நுால். ஆங்கில மொழி இலக்கணத்தைக் கற்பிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. முதல் பாகத்தில் பெயர்ச்சொல் அதன் வகைகள், பொதுப்பெயர்கள், பொருட்பெயர்கள், இடப் பெயர்கள், கூட்டுப் பெயர்கள், தொகுப்புப் பெயர்கள் என வகைப்படுத்தி, எடுத்துக்காட்டுகள் தரப்பட்டுள்ளன. வினைச்சொல்...