கோவிலில் தலவிருட்சம் நட்ட காரணம், அவற்றின் மருத்துவக் குணங்களுடன், மனித சமுதாயத்துக்கு தரும் நன்மைகளை திறம்பட விளக்கியுள்ள நுால். முக்கிய, 36 கோவில் வரலாறு, விருட்சங்கள், இலை, பட்டை, வேர், காய், பழம் உள்ளிட்ட அங்கம் எந்தெந்த நோயை குணப்படுத்தும் என தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. தும்பி, வெட்பாலை,...