நடிகர்கள் தர்மேந்திரா, அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி, ஹிந்தியில் வர்த்தக ரீதியாக திரும்பி பார்க்க வைத்த ஷோலே திரைப்படம் குறித்த நுால். வெளியான உடன் வரவேற்பு பெறவில்லை. மூன்றாவது வாரம் முதல் ரசிகர்களை திரையரங்கில் குவிய வைத்தது. நுாறு திரையரங்குகளில் வெள்ளி விழா கண்டது.படத்தின் கதை உருவான விதம்,...