ஹோம்லாண்ட் பதிப்பகம், 23, திருமலைநகர் இணைப்பு, முதலாவது முக்கிய சாலை, பெருங்குடி, சென்னை-600 096. (பக்கம்: 164).இந்திய மொழிக் குடும்பங்களைத் தெரிவித்துவிட்டு திராவிட மொழிகள் அனைத்தையும் அறிமுகம் செய்கிறது இந்த நூல். வட, தென், நடுத் திராவிட மொழிகளைப் பற்றிய செய்திகளையும் அவற்றின் சிறப்பியல்புகளையும்...