புதிய முயற்சி புதிய பார்வை என, 175 ஹைக்கூக்களின் தொகுப்பு நுால். ஒவ்வொரு பாடலுக்கும் கீழ் ஆங்கில மொழிபெயர்ப்பு உள்ளது. கருத்தை உள்வாங்கி மொழிபெயர்த்து உள்ளது பாராட்டுக்குரியது.இயற்கையை நன்றாக ரசித்து எழுதி இருக்கிறார். காரணம், நீலகிரி மாவட்டத்தில் பிறந்ததாக இருக்கலாம். அதனால் தான் தேயிலையின் ருசி...