தமிழகத்தில் அமைந்துள்ள கோவில்களின் சிறப்பியல்புகளை தொகுத்துள்ள நுால். வரலாறுடன், புராணத் தகவல்களும் தரப்பட்டுள்ளன. வழக்கமான செய்திகளுடன், சிறப்பியல்புகள் காட்டும் தகவல்களும் உள்ளன.இந்த நுாலில், 52 கோவில் விபரங்கள் உள்ளன. அமைவிடம், வரலாறு, மூலவர், தாயார், கோவில் திறந்திருக்கும் நேரம், முகவரி, கோவில்...