பகவத் கீதையை நான்கு பகுதிகளாக பிரித்து எளிமையாக தரும் நுால். முதல் பகுதியில், அர்ச்சுனன் தடுமாற்றம் மற்றும் யோகா குறித்த செய்திகள் உள்ளன. இரண்டாவதாக, யோகாவில் ஈடுபாடு மற்றும் வேத விளக்கங்கள் உள்ளன. அடுத்து, தியானம், சத்துவ, ரஜ-, தாமச குண விளக்கம் உள்ளது. படைப்பின் கோட்பாடும், கிருஷ்ணர் பற்றிய...