காஞ்சி மஹா பெரியவர் ஆற்றிய உரைகளின் தொகுப்பான தெய்வத்தின் குரல் என்ற நுாலிலிருந்து, ஆன்மிகத்தைப் பற்றி அடிப்படை கருத்துக்களை எடுத்துக் கூறும் ஆங்கில நுால். கருத்துக்களை புரிந்து கொள்ள உதவியாக பெரியவர் படங்களுடன், 12 கட்டுரைகள் உள்ளன. மதம் என்றால் என்ன, கடவுள் யார், கடவுளுக்கு ஏன் பல வடிவங்கள்...