ஆண்களின் தேடலை, பெண்களின் எதிர்பார்ப்பை புரிந்து கொள்வதில் ஏற்படும் சிக்கலை, 23 தலைப்புகளில் விவரிக்கும் நுால். வெற்றி வாழ்க்கைக்கு அன்பு மட்டும் தான் மூலதனம் என்கிறது. ஆண், பெண் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களால் நிகழும் அபாயங்களை பட்டியலிடுகிறது. உணர்வுகளை புரிந்து கொள்ளும் போது, மகிழ்வான...