பிரபல ஆங்கில எழுத்தாளர், ஜேம்ஸ் ஹாட்லி சேஸின், ‘டாப் த்ரில்லர்’ நாவல்களில் ஒன்றான, ‘AN ACE UP MY SLEEVE’ என்ற, ஆங்கில நாவலை, தமிழில், அகிலன் – கபிலன் மொழிபெயர்ந்துள்ளனர்.எந்த நாட்டவருக்கும், பொருத்தமான கதைகளம். அதனால், எளிதில், நம்மை வசீகரிக்கிறது. தமிழ் மர்ம நாவலை படிப்பது போன்ற நிறைவை...