அனுபவ பாடம் மற்றும் கற்பனை கலந்து எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால். இதில், 10 கதைகள் ஒரு பயண அனுபவத்தில் கிடைத்த சுவாரசிய தகவல்களை உள்வாங்கி நேர்த்தியாக படைக்கப்பட்டுள்ளது.மொத்தம், 12 கதைகள் இடம் பெற்றுள்ளன. பெரும்பாலும் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் பெற்ற கருத்துகளை கொண்டுள்ளன. ஒவ்வொரு கதை...