எடிட்டிங் ஒரு அற்புதக் கலை. எடிட்டிங் பற்றிய அருமையான தகவல்களை இந்தப் புத்தகம் தருகிறது!‘படத் தொகுப்பு என்பது, விதிகள் என்பது தகர்க்கப்படுபவையாகவும், தளர்த்தப்படுபவையாகவும் இருக்கின்றன. காரணம், அது பார்வையாளனின் உளவியலோடு சார்ந்த ரசனை தொடர்புடையதே’ என்று நுாலாசிரியர் கூறுகிறார்.எடிட்டிங் கலை தான்...