இலங்கைத் தமிழர் பேசும் மொழியில் எழுதியுள்ள நகைச்சுவை நாடகங்களின் தொகுப்பு நுால்.கற்பனை வளமும், மொழி நயமும், கதாபாத்திரங்களை கண்முன் கொண்டு வருமாறு தேர்ந்தெடுத்து அற்புதமாக படைக்கப்பட்டுள்ளது.சீண்டல், சிணுங்கல், சினத்துடன் மொழிதல், கேலி பேசி கிண்டலடிக்கும் வார்த்தைகள் என்று ஒவ்வொரு...