தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி)லிட், 41 பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 164).இந்நூலில் மனித இனம், பறவை இனம், விலங்கினம், தாவர இனம் பற்றிய செய்திகள், வைரஸ், பாக்டீரியாவின் வகைகள், அவற்றின் செயல்பாடுகள், பயன்பாடுகள், தாவரங்கள், பூஞ்சான் புழு, இனம் போன்ற செய்திகள்...