அறிவுப் பதிப்பகம், 142, ஜானி ஜான்கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை--14. (பக்கம்: 108.) குழந்தைக் கவிஞரின் படைப்புகளை, சாதனைகளை 35 அத்தியாயங்களில் சுவைபட எழுதியுள்ளார் ஆசிரியர். புகைப்படங்கள், படங்களும் உண்டு. வள்ளியப்பாவை முழுவதுமாகத் தெரிந்து கொள்ள இந்நூல் பெரிதும்...