கங்கை புத்தக நிலையம், 23/13, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 158) இந்நூல் ஆசிரியர் ஓம் சக்தி பத்திரிகையில் மாதந்தோறும் கோவில் கட்டுரைகளை எழுதியிருப்பவர், கர்நாடக மாநிலத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற கோவில்களை குறித்த நல்ல தகவல்களை இந்நூலில் சிறப்பாக அளித்துள்ளார். நமது இந்திய ஆன்மிகம்...