காலநிலை மாற்றத்தை தடுக்கும் செயல்முறைகளில் ஏற்படும் சிக்கல்களை தீர்த்து வைக்கும் சர்வதேச சட்டங்களின் தொகுப்பு நுால். சர்வதேச நீதிமன்ற இந்திய பிரதிநிதி நீதிபதி தல்வீர் பண்டாரியின் முன்னுரையுடன் வெளிவந்துள்ளது. மூத்த வழக்கறிஞர் ஜதீந்தர் சீமாவின் கடும் உழைப்பில் உருவாகியுள்ளது. காலநிலை மாற்றம் குறித்த...