ஆண் – பெண் உறவு, புரிதல் குறித்த கதை, கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நுால்.மூன்று பெண்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களைக் கோர்த்து எழுதப்பட்டுள்ளது. அதிக ஈர்ப்பைத் தருகிறது. கதாபாத்திரங்கள் நன்கு தெரிந்த, சந்தித்த பெண்களைப் போல இருப்பது கூடுதல் ஆர்வம் ஊட்டி, நம்பகத் தன்மையை அதிகரிக்கிறது. வாழ்வில்...