சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் 51 குட்டிக் கதைகளின் தொகுப்பு நுால். இரண்டு மட்டும் பெரிய அளவில் உள்ளன. பெண் வயது அதிகரிப்பதை எப்பொழுதும் ஒப்புக்கொள்வது இல்லை என்பதை, ‘மிஸ் கால் குலேஷன்’ கதை நகைச்சுவையாக எடுத்து சொல்கிறது. இதுபோல், ‘தள்ளிப் போச்சு’ கதை விஷம சிரிப்பை விவரிக்கிறது. பெண்ணுக்கு,...