ஆசிரியர்- ஜேம்ஸ் ஆலனின்,தமிழாக்கம்- வ.உ.சிதம்பரனார்.As a man thinketh, Out from the heart என்ற இரு நூல்களின் தமிழாக்கம்.வெளியீடு:கற்பகம் புத்தகாலயம், 4/2,சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்),தியாகராய நகர்,சென்னை-600 017. பக்கங்கள்:120.பலராலும் சுதந்திரப் போராட்டத் தியாகியாக நன்கு அறியப்பட்ட, அதே...