ராமாயணத்தில் பெண் கதாபாத்திரங்கள் குறித்த விரிவான புத்தகம். வித்தியாசமான கோணத்தில் நோக்கப்பட்டுள்ளது. முக்கிய கதாபாத்திரமான சீதையிடம் காணப்படும் மவுனம், மண்டோதரியின் குணம், சூர்ப்பனகையிடம் உள்ள தீரம், ஊர்மிளாவின் தனிமை மற்றும் கருணையை முன் வைத்து ராமாயண கதையை புதிய நோக்கில் அணுகி...