உளவியல் ஆலோசகரின் அனுபவ தொகுப்பு நுால். ஏராளமான சம்பவங்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான பிரச்னை. சில மிகவும் வேடிக்கை, வினோதமானவை. கட்டுப்பாடற்ற சிக்கலான, எல்லை மீறி சென்ற சம்பவங்களைக்கூட, அறிவால், அனுபவத்தால் அமைதியாக கையாண்டு தீர்வு தந்த விதம் வியப்பு ஊட்டுவதாக உள்ளது....