மாஸ் டைபோகிராபி, 5ஏ, போயஸ் ரோடு, தேனாம்பேட்டை, சென்னை-600018.ஆதி சங்கரர் ஸ்தாபித்த நான்கு மடங்களில் தலையாயது சிருங்கேரி. அதை வழிநடத்தும் ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்தரின் அருளுரைகள் சிலவற்றை சாரதா ரமணன் தொகுத்திருக்கிறார். குறிப்பாக, ஸ்ரீ பாரதி தீர்த்தர் விஜய யாத்திரை 1986ல் நடந்தபோது, சுவாமிகள்...