நாட்டில் மொத்தம் இரண்டு லட்சம் தொண்டு நிறுவனங்கள் உள்ளதாக அரசு கணக்கு காட்டுகிறது. பல தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு ஏராளமான நற்பணிகள் ஆற்றுகின்றன. ஆனால், இந்த நிறுவனங்களை எப்படி துவக்குவது என்பதற்கான ஆலோசனைகளைப் பெற பலர் தவிக்கின்றனர். அத்தவிப்பை நீக்க வசதியாக ஆயிரம் பக்கங்களில் ஆங்கிலத்தில் எல்லா...