இருநூறு ஆண்டுகளுக்கு முன்தோன்றி, சங்கீத நாதயோகத்தால் ஸ்ரீராமனை நேரில் தரிசித்தவர் சங்கீத நாதயோக சற்குரு தியாகராஜ சுவாமிகள். ‘தியாகராஜர்’ செய்த பல்வேறு சாதனைகளையும், அவரது விரிவான வரலாற்றையும் இந்நூல் மிக அழகாக விளக்குகிறது.‘தியாகராஜர்’ பற்றிய சில தகவல்கள் இந்நூலில் மாற்றி எழுதப்பட்டுள்ளன. உதாரணமாக,...