முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து, 42 பெரும் பிரிவுகளாக அமைந்துள்ள நுால். துணிச்சல், மன உறுதியாக செயல்பட்டது குறித்து பதிவு செய்துள்ளது. ஜெயலலிதாவின் ஆசை, லட்சியம் வழக்கறிஞராவதாகவே இருந்துள்ளதாக குறிப்பிடுகிறது. எல்லோரையும் நல்லவர் என நம்பிவிடும் பண்பு கொண்டவர். மன்னிப்பு கேட்பது பலவீனத்தின்...