உடலை இயக்கும் முக்கிய திரவ சக்தியான ரத்தம் பற்றிய விபரத்தை அறிவியல் ரீதியாக கண்டறிந்தது முதல், அது தொடர்பான வளர்ச்சி வரலாற்றை தொகுத்துள்ள அறிவு நுால். தமிழர்கள் அறிய வேண்டிய அறிவியல் பெட்டகமாக மலர்ந்துள்ளது. தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார் காயத்ரி சுப்ரமணியன்.ரத்தம் பற்றிய அறிதல் முதன்முதலில்...