ஆதித்யா பதிப்பகம், எப்2, அஞ்சநாத்ரி பிளாக் 2, 18, விஸ்வநாதபுரம் முதல் தெரு, கோடம்பாக்கம், சென்னை24. (பக்கம்: 272).விஜயபாரதம் என்ற இதழில் வந்துள்ள தனது ஆன்மிகக் கேள்வி பதில்களைத் தொகுத்து, புத்தகமாய் தந்துள்ளார் . சநாதன தர்மம், பாரதப் பண்பாடு, சமய நம்பிக்கை, கோட்பாடுகள், சடங்குகள், சம்பிரதாயங்கள்...