தலைமை தாங்க தயாராகுங்கள், சுறுசுறுப்பை சொந்தமாக்குங்கள், கவலை எனும் வலையில் சிக்காதீர், விமர்சனங்களை எதிர்கொள்ளுங்கள், படிப்பதை பரவசமாக்குங்கள், அச்சத்தை அகற்றுவது அவசியம், தகவல் தொடர்பில் தகுதி, சொற்பொழிவை சுவையாக்குங்கள், பேச்சாற்றாலை வளர்த்துக் கொள்ளுங்கள்.‘முயற்சியின் வித்துக்கள் முளைக்கத்...