பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானி ஜான் கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 104)செல் என்றால் என்ன? மரபணு, டி.என்.ஏ., குரோமோசோம் என, செல் பற்றிய அடிப்படை விஷயங்களைக் கூறி, மரபணு மாற்றம் செய்யும் போது ஏற்படும் விளைவுகளையும் இந்நூல் விளக்குகிறது. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மூலம் விளையும் நன்மைகள்,...