உலகம் முழுதும் வழிபாடுகள் பல வடிவில் இருப்பினும், நோக்கம் ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்திய நாட்டிலும், வாழ்வியல் சூழலுக்கேற்ப வழிபாட்டில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. தமிழினம் சார்ந்த வழிபாட்டு நெறிகளின் மீதான ஆய்வுகள், பண்டைய இலக்கியங்கள் மற்றும் வழக்காற்றுக் கதைகள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு...