நடிப்புலகில் மட்டுமல்லாமல், அரசியலிலும் சிம்ம சொப்பனமாக அரியணை வீற்றிருந்தவர் ஜெயலலிதா என்றால் மிகையாகாது. புரட்சித் தலைவியின் ஆவேசமிக்க சொற்பொழிவுகள் எண்ணற்றவை. அவற்றில், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டும் குட்டிக் கதைகளின் தொகுப்பு இந்நுால்.உதாரணத்திற்கு, ‘அறிவார்ந்த வள்ளல்’ என்ற கதையில், தமிழக...