நகைச்சுவை கலந்த எளிய கதைகளின் தொகுப்பு நுால். மிக இயல்பாக வாழ்வை புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. எளிய தமிழ் நடையில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. உலகெங்கும் முல்லா கதைகள் பல விதமாக உள்ளன. பல்வேறு வடிவங்களில் அது பேசப்படுகிறது. மனதை எளிதாக்கும் வகையில் சிரிப்பு மூட்ட பயன்படுகிறது. அந்த வகையில்...