நம் வரலாற்றை நாம் தெரிந்து வைத்து கொள்வதில் இருக்கும் ஆர்வத்தை விட, மேலை நாட்டு வரலாற்று ஆய்வாளர்களுக்கு ஆர்வம் அதிகம். தென்னிந்திய கலை குறித்த ஆய்வு ஆவணங்கள் குறித்து வெளிவந்த ஆங்கில நூல்களோடு, இதுவரை வெளிவந்துள்ள தமிழ் நூல்களை ஒப்பிட்டால் ஏமாற்றமே மிஞ்சும்.இந்திய மண்ணில் ஓவியங்கள் குறித்து...