சமநிலைச் சமுதாயம் பதிப்பகம், 5, கிரீம்ஸ் சாலை, ஆயிரம் விளக்கு, சென்னை600 006. (பக்கம்: 248)."நாம் வாள் நிழலிலே வளர்ந்தோம் வாள் நிழலிலேயே வாலிபமடைந்தோம்இரு முனையும் கூர்மையான இளம்பிறையே எங்கள் சமூகச் சின்னம்வீர மரபினர் முஸ்லிம்கள் எனப் பாடிய இக்பாலின் முன்னோர்கள் காஷ்மீரத்தைச் சேர்ந்த பிராமணர்கள்...