குழந்தைகள் மனதில் நற்கருத்தை விதைக்கும் பாடல்களின் தொகுப்பு நுால். அன்பு மற்றும் பண்பான கருத்துக்களை, 36 தலைப்புகளில் அமைத்துள்ளது.நிலத்தை பண்படுத்தி விதை போடுவது போன்ற கருத்துக்களை உடையது. சிந்திக்கும் ஆற்றல், வரலாற்று அறிவை பெறுவது, பெரியோரை போற்ற வேண்டியது, சுற்றுச்சூழலை காக்க வேண்டிய...