இந்தியாவின் தென் பகுதியில் வட்டாரத்தில் செல்வாக்கு பெற்ற தெய்வங்கள் பற்றி ஆராய்ந்து தெரிவிக்கும் நுால். ஆங்கிலத்திலிருந்து தமிழில் தந்துள்ளார் வானதி.கிராம கோவில் சடங்குகள், புழங்கும் பண்பாட்டு செயல்பாடு பற்றி விரிவாக ஆராய்ந்து தகவல்களை தருகிறது. சடங்குகளின் பின்னணி செய்திகளையும் கூறுகிறது. மக்களின்...