பண்பாடு என்ற பெயரில் பெண்கள் மீது திணிக்கப்பட்டுள்ள சுமைகளை களைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திஎழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். தனித்த அடையாளமுள்ள பாதையில் பெண்கள் பயணிக்க வேண்டியதை வலியுறுத்துகிறது. அதற்கு இடையூறாக, எந்த தடை வந்தாலும் உடைத்து எறிய வேண்டும் என்ற கருத்தை...