சாதாரண குடும்பத்தில் பிறந்து, தொழில் துறையில் சாதனை படிக்கட்டில் ஏறியதை சுவாரசியம் குன்றாமல் தெரிவிக்கும் நுால். உற்பத்தி துறையில் முன்னேறியது குறித்த விபரங்கள் நம்பிக்கையூட்டும் வகையில் பதிவாகியுள்ளன.சாதாரண குடும்பம் ஒன்றில் பிறந்தவர் ஹேமா. பெரு நிறுவனம் ஒன்றில் பணி செய்து வந்தார். முடியும் என்ற...