நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 320.) இந்நாவல் முஹம்மது இப்னு காஸிம் - இந்தியாவின் மீது படை எடுத்துச் சிந்து நதிப் பிராந்தியத்தை வெற்றி கொண்ட வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. முஹம்மது இப்னு காஸிமின் படை எடுப்பைப் பற்றி, அவன் சென்ற இடமெல்லாம் கொலையையும்,...