சிறுவர்களுக்கான கார்ட்டூன் சேனல் கதாபாத்திரங்கள் போல் கற்பனை செய்து சற்று மாறுதலுடன் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். கதைகளை சித்தரிக்கும் படங்களும் உள்ளன. கதைகளையும், அவற்றுக்கான ஓவியங்களையும் இரண்டு சிறுமியர் உருவாக்கியுள்ளர்.மழலை மாறாத மொழி நடையில் அமைந்துள்ள கதைகள் நேரடியாக தெளிவாக...