விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2, (பக்கம்: 254. விலை: ரூ.80)இல்லற வாழ்வில் எல்லா செல்வங்களும் பல்கிப் பெருக, இனிது வாழ வேள்வி - வழிபாட்டின் நெறிமுறைகளை, விளக்கங்களை எடுத்துச் சொல்வது இப்புத்தகம்.ரிக் வேதத்தில் நம் பொருட்களை தேவர்களிடம் சேர்த்து, குழந்தையிடம் பெற்றோர் காட்டும் அன்போடு...