Delhi 1100035 (pages :222 + 99 Illus.) நூலாசிரியர் இந்திய கலாசாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். வைஷ்ணவ நெறிகளில் அவர் மேற்கொண்ட ஆய்வுகள் ஏராளம். தவிரவும் பிரதமர் மன்மோகன் சிங்கின் பொருளாதார ஆலோசகரும், முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னருமான ரங்கராஜன் வாழ்க்கைத் துணைவியார் ஆவார்.இப்புத்தகம் தமிழகத்தில்,...