இந்தச் சிறிய நாவல், ரத்தமும் சதையுமாகப் பல மனித நாடகங்களைப் பதிவு செய்கிறது. பேருந்து, பேருந்துப் பயணம், கண்டக்டர், டிரைவர், பேருந்தில் பயணிப்போர் என்று பல நிலைகளில் பல பதிவுகள்.‘எண்ணில் அடங்கா மனிதர்கள். அவரவருக்கு அவரவர் பிரச்னை. இவர்களுக்கு இடையில் கண்டக்டர் நீந்திக் கொண்டும், மிதந்து கொண்டும்,...