தமிழில்: மு.சிவலிங்கம். வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17. தொலைப்பேசி : 24332682, 24338712.அதிசயமே அதிசயித்துப்போகும் அசாத்திய சாதனைக் கதை, இது! பிறந்த 19 மாதங்களிலேயே, பேசுகிற, பார்க்கிற, கேட்கிற சக்தியைப் பறிகொடுத்து விட்ட ஒரு பச்சைத் தளிர், அனைத்துத்...