பக்கம்: 202 தொல்காப்பியம் பற்றிப் பலரும் அறிவர். தமிழின் தொன்மையான இலக்கண நூல் அது. நாட்டுப்புறவியல் என்பதும் பலரும் அறிந்ததே. ஆனால், இது, நாட்டுப்புலவியல், புதுமையான சொல்லாக்கம். நாட்டுப்புறவியல் என்பது குறையுடைய சொல்லாட்சி என்றும், தொல்காப்பிய வழியில் ஆராய்ந்து புதிதாக இந்தப் புலவியல்...