சினிமா கலை நுட்பங்களை பகுத்து, தெளிவான தகவல் தரும் நுால். திரைப்படம் தயாரிப்பது தொடர்பான முழு விபரங்களையும் கொண்டு உள்ளது. மொத்தம் 12 தலைப்புகளில் அமைந்துள்ளது. அவை தமிழ் சினிமாவை மையமாக கொண்டு, அந்த நாள், மெல்லத் திறந்தது கதவு, மூன்று முகம், எங்கள் குடும்பம் பெருசு, கலைக் கோவில், குடும்பம் ஒரு...