ஒழுக்க நெறிக் கோட்பாடுகள், சுயநலம், நீதி நெறி போன்றவை மனித இனத்திற்கான அடிப்படைக் கூறுகள் என்பதை சிறு சிறு தலைப்புகளில் ஆய்ந்தளிக்கும் நுால்.மது, மாமிசம், ஆபாசங்களைப் பார்த்தல், கேட்டல், நாடகம் மற்றும் திரைப்படம் மனிதனின் காமத்தைத் துாண்டி, நரகம் என்னும் தீய வழிக்குக் கொண்டு செல்லும் என...