பக்கங்கள்: 80;வெளியீடு: உயிர்மை பதி்ப்பகம், 11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை -18;இளையதலைமுறை கவிஞர்களில் தனித்து ஒலிக்கும் குரல் குலசேகரனுடையது. மிகத் தெளிவான மொழியில் உணர்ச்சிகளின் துல்லியத்தோடு பெரும் அமைதியின்மையை கொண்டிருப்பவை இக்கவிதைகள். இது இவரது முதல்...