உலகின் அறிவு செயல்பாட்டுக்கு உகந்த தொழில்நுட்பத்தை வழங்கி வரும் ‘கூகுள்’ நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பு வகிக்கும் சுந்தர் பிச்சை வாழ்க்கையை விவரிக்கும் நுால். சென்னையில் பள்ளிப் பருவம், சாதாரண பணியில் இருந்து தலைமை பொறுப்புக்கு உயர்ந்தது வரை, பயணத்தை கதை போல் விவரிக்கிறது. வாழ்க்கை பயணத்தில் ஏற்பட்ட...